தமிழ் வானிலை யின் அர்த்தம்

வானிலை

பெயர்ச்சொல்

  • 1

    (குறிப்பிட்ட இடத்தில் நிலவும்) காற்று, ஈரப்பதம், மழை, வெயில் போன்றவற்றால் அமையும் தட்பவெப்ப நிலை.

    ‘மோசமான வானிலைதான் இந்த விமான விபத்துக்குக் காரணம்’
    ‘வானிலை அறிவிப்பு’