தமிழ் வாய்க்கணக்கு யின் அர்த்தம்

வாய்க்கணக்கு

பெயர்ச்சொல்

  • 1

    எழுதிப்பார்க்காமலோ எழுதி வைக்காமலோ வாயால் போடும் அல்லது சொல்லும் கணக்கு.

    ‘வயல் வரவுசெலவெல்லாம் அவருக்கு வாய்க்கணக்குதான்’