தமிழ் வாய்க்குள் யின் அர்த்தம்

வாய்க்குள்

வினையடை

  • 1

    (பேசுதல், அழுதல் முதலியவற்றைக் குறிக்கும்போது) பிறருக்குத் தெரியாமல்.

    ‘தன் சோகத்தைப் பிறருக்குக் காட்டாமல், வாய்க்குள்ளேயே அழுதாள்’
    ‘நீ இப்படி வாய்க்குள் பேசினால், எனக்கு எப்படிக் கேட்கும்?’