தமிழ் வாய்கொள்ளாமல் யின் அர்த்தம்

வாய்கொள்ளாமல்

வினையடை

  • 1

    (பேசுவதைக் குறிக்கும்போது) மிக அதிக அளவில்.

    ‘தன் பேரனின் பெருமையை வாய்கொள்ளாமல் சொல்லிக்கொண்டிருந்தார்’