தமிழ் வாய்நீளம் யின் அர்த்தம்

வாய்நீளம்

பெயர்ச்சொல்

  • 1

    கட்டுப்பாடு, மரியாதை போன்றவை இல்லாமல் பேசும் இயல்பு.

    ‘அவருக்கு வாய்நீளம். பட்டென்று பேசிவிடுவார்’