தமிழ் வாய்மொழித்தேர்வு யின் அர்த்தம்

வாய்மொழித்தேர்வு

பெயர்ச்சொல்

  • 1

    (பல்கலைக்கழகத்தில் தேர்வின் ஒரு பகுதியாக) மாணவரை நேரடியாகக் கேள்வி கேட்டுச் சோதிக்கும் நிகழ்ச்சி.

    ‘என்னுடைய முனைவர் பட்டத்துக்கான வாய்மொழித்தேர்வு நாளை நடைபெறுகிறது’