வாயில் -க்காக தமிழ்

இல் உள்ள முக்கிய விளக்கங்கள் : வாயில்1வாயில்2

வாயில்1

பெயர்ச்சொல்

உயர் வழக்கு
 • 1

  உயர் வழக்கு (கட்டடத்தில்) நுழையும் பகுதி; வாசல்.

  ‘விமான நிலையத்தின் எல்லா வாயில்களிலும் பலத்த பாதுகாப்புப் போடப்பட்டிருந்தது’
  ‘வீட்டு வாயிலில் குழந்தையுடன் நின்றுகொண்டிருந்தாள்’

வாயில் -க்காக தமிழ்

இல் உள்ள முக்கிய விளக்கங்கள் : வாயில்1வாயில்2

வாயில்2

பெயர்ச்சொல்

 • 1

  மெல்லிய இழைகளால் நெய்யப்பட்ட துணி.

  ‘வாயில் வேட்டி’
  ‘வாயில் புடவை’