தமிழ் வாயிலாக யின் அர்த்தம்

வாயிலாக

வினையடை

உயர் வழக்கு
  • 1

    உயர் வழக்கு மூலம்; வழியாக.

    ‘நடந்த சம்பவத்தைப் பற்றிப் பிறர் வாயிலாகக் கேட்டறிவதைவிட நாமே நேரே சென்று விசாரிப்பது நல்லது’
    ‘நாம் வருவதை முன்கூட்டியே தொலைபேசி வாயிலாகத் தெரிவித்துவிடலாம்’
    ‘இது கடிதம் வாயிலாக வந்த செய்தி’