தமிழ் வாயை மூடு யின் அர்த்தம்

வாயை மூடு

வினைச்சொல்மூட, மூடி

  • 1

    பேசுவதை நிறுத்துதல்.

    ‘உண்மை என்னவென்று தெரியாமல் பேசாதே. வாயை மூடு!’
    ‘அவர் வாயை மூடவே மாட்டாரா? எப்போது பார்த்தாலும் பேசிக்கொண்டே இருக்கிறாரே?’
    ‘எதற்கெடுத்தாலும் அபசகுனமாகப் பேசாமல் வாயை மூடு’