தமிழ் வாயை வை யின் அர்த்தம்

வாயை வை

வினைச்சொல்வைக்க, வைத்து

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு (பெரும்பாலும் ஒரு செயலைத் தொடங்குவதற்கு முன்பு) அபசகுனமாகப் பேசுதல்.

    ‘கல்யாணப் பேச்சைத் தொடங்குவதற்கு முன்பே நீ வாயை வைக்காதே’