தமிழ் வாய்க்கால் யின் அர்த்தம்

வாய்க்கால்

பெயர்ச்சொல்

  • 1

    (ஆறு, ஏரி முதலியவற்றிலிருந்து பாசனத்திற்காக நீர் செல்லக் கூடிய) அகலம் குறைந்த நீர்வழி; சிறிய கால்வாய்.