தமிழ் வார்த்தையை விடு யின் அர்த்தம்

வார்த்தையை விடு

வினைச்சொல்விட, விட்டு

  • 1

    (யோசிக்காமல் ஒன்றைப் பற்றி) பேசிவிடுதல்.

    ‘அவசரப்பட்டு வார்த்தையைவிடக் கூடாது’
    ‘வார்த்தையை விடுவதற்கு முன்பு சற்று யோசிக்க வேண்டும்’