தமிழ் வார்ப்பிரும்பு யின் அர்த்தம்

வார்ப்பிரும்பு

பெயர்ச்சொல்

  • 1

    பிற தனிமக் கலப்பு உடையதும் எளிதில் உடைந்துவிடும் தன்மை கொண்டதுமான ஒரு வகை இரும்பு.