தமிழ் வார நாள் யின் அர்த்தம்

வார நாள்

பெயர்ச்சொல்

  • 1

    (பொது விடுமுறையாக இல்லாமல்) தொழிற்சாலை, அலுவலகம் போன்றவற்றில் பணி நடக்கும் நாட்களில் ஒன்று.

    ‘வார நாட்களில் மட்டுமே அவரைப் பார்க்க முடியும்’