தமிழ் வால்நட்சத்திரம் யின் அர்த்தம்

வால்நட்சத்திரம்

பெயர்ச்சொல்

  • 1

    (சூரியனை நீள்வட்டப் பாதையில் சுற்றிவரும்) தூசுகளாலும் ஒளிரக் கூடிய வாயுக்களாலும் ஆன வால் போன்ற பகுதியைக் கொண்ட ஒரு விண்பொருள்.