தமிழ் வாழவை யின் அர்த்தம்

வாழவை

வினைச்சொல்-வைக்க, -வைத்து

  • 1

    (ஒருவரை அல்லது ஒரு குடும்பத்தை) நல்ல நிலைக்கு அல்லது மேன்மையான நிலைக்குக் கொண்டு வருதல்.

    ‘நீங்கள்தான் எங்களை வாழ வைத்த தெய்வம்’