தமிழ் வாழாவெட்டி யின் அர்த்தம்

வாழாவெட்டி

பெயர்ச்சொல்

தகுதியற்ற வழக்கு
  • 1

    தகுதியற்ற வழக்கு கணவனுடன் சேர்ந்து வாழாத பெண்.

    ‘மகள் வாழாவெட்டியாக வீட்டில் இருக்கிறாள் என்ற கவலை தந்தையை வருத்தியது’