தமிழ் விசர் யின் அர்த்தம்

விசர்

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு வெறி.

    ‘விசர் நாய் கடித்தால் உடனே ஊசி போட வேண்டும்’

  • 2

    இலங்கைத் தமிழ் வழக்கு பைத்தியம்.

    ‘அவனுக்கு விசர் பிடித்துவிட்டது’