தமிழ் விச்ராந்தி யின் அர்த்தம்

விச்ராந்தி

பெயர்ச்சொல்-ஆக

அருகிவரும் வழக்கு
  • 1

    அருகிவரும் வழக்கு (ஒரு குறிப்பிட்ட சூழலில்) எதைப் பற்றிய சிந்தனையும் கவலையும் கொள்ளாமல் ஓய்வாக இருக்கும் நிலை; ஆசுவாசம்.

    ‘பூங்காவில் கொஞ்ச நேரம் விச்ராந்தியாக இருந்துவிட்டு வரலாம் என்று புறப்பட்டேன்’