தமிழ் விசாலம் யின் அர்த்தம்

விசாலம்

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

  • 1

    விரிந்த பரப்புக் கொண்டது; அகன்ற பரப்பு; அகலம்.

    ‘விசாலமான தெருக்கள்’
    ‘விசாலமான மார்பு’
    உரு வழக்கு ‘விசாலமான அறிவு’