தமிழ் விசிறிவிடு யின் அர்த்தம்

விசிறிவிடு

வினைச்சொல்-விட, -விட்டு

  • 1

    (ஒருவரின் கோபம், பொறாமை போன்ற உணர்ச்சிகளை அல்லது மத உணர்ச்சிகள் போன்றவற்றை) தூண்டிவிட்டுப் பெரிதாக்குதல்.

    ‘அவனே ரொம்ப எரிச்சலில் இருக்கிறான். நீ வேறு விசிறிவிடாதே’