தமிழ் விசிறி மடிப்பு யின் அர்த்தம்

விசிறி மடிப்பு

பெயர்ச்சொல்

  • 1

    (அங்கவஸ்திரம் போன்றவற்றில் ஓலை விசிறியில் இருப்பது போன்ற) அடுக்கடுக்கான மடிப்பு.