தமிழ் விசும்பல் யின் அர்த்தம்

விசும்பல்

பெயர்ச்சொல்

  • 1

    மெல்லிய ஒலியோடு கூடிய அழுகை.

    ‘விசும்பல் இப்பொழுது விம்மலாக வெடித்தது’