தமிழ் விட்டொழி யின் அர்த்தம்

விட்டொழி

வினைச்சொல்-ஒழிக்க, -ஒழித்து

  • 1

    (இனி தொடராத வகையில் ஒன்றை) முழுவதுமாகக் கைவிடுதல்.

    ‘புகைக்கும் பழக்கத்தை விட்டொழித்தேன்’
    ‘ஆசையை விட்டொழிக்க முடிந்தால் நீ ஞானிதான்!’