தமிழ் விட்டேற்றியான யின் அர்த்தம்

விட்டேற்றியான

பெயரடை

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு பொறுப்போ ஈடுபாடோ இல்லாத.

    ‘தனக்கு வேண்டியவரிடமிருந்து இப்படி ஒரு விட்டேற்றியான பதிலை அவன் எதிர்பார்க்கவில்லை’