தமிழ் விடியற்காலை யின் அர்த்தம்

விடியற்காலை

பெயர்ச்சொல்

  • 1

    பொழுது விடியும் நேரம்; விடியல்.

    ‘குளிராக இருந்தாலும் விடியற்காலை ஐந்து மணிக்கு எழுந்துவிடுவார்’