தமிழ் விடிவுகாலம் யின் அர்த்தம்

விடிவுகாலம்

பெயர்ச்சொல்

  • 1

    (தொடர்ந்த துன்பம் முடிந்து ஏற்படும்) நல்ல காலம்.

    ‘புதிய ஆட்சியிலாவது ஏழைகளுக்கு விடிவு காலம் வராதா?’
    ‘நகரின் குடிநீர்ப் பிரச்சினைக்கும் ஒரு விடிவுகாலம் வரும்’