தமிழ் விடுதலைப் போராட்டம் யின் அர்த்தம்

விடுதலைப் போராட்டம்

பெயர்ச்சொல்

  • 1

    இந்தியா சுதந்திரம் அடைவதற்காக ஆங்கில அரசை எதிர்த்து நாடு முழுவதும் நடத்தப்பட்ட போராட்டம்.