தமிழ் விடுபாடு யின் அர்த்தம்

விடுபாடு

பெயர்ச்சொல்

  • 1

    (ஒரு பட்டியல், தொகுப்பு, பிரிவு போன்றவற்றில் சேர்க்கப்படாமல்) விட்டுப்போனது.

    ‘இந்தப் பட்டியலில் ஏதேனும் விடுபாடுகள் இருந்தால் தெரிவிக்கலாம் என்று மாநாட்டில் கூறினார்கள்’
    ‘புதிய சட்டப் பிரிவிலும் சில விடுபாடுகள் உள்ளதாக வழக்கறிஞர் சங்கம் கூறியது’