தமிழ் விடைகொடு யின் அர்த்தம்

விடைகொடு

வினைச்சொல்-கொடுக்க, -கொடுத்து

  • 1

    (பிரிந்துசெல்லும் ஒருவரை) போய்விட்டுத் திரும்ப வரும்படி வேண்டுதல்; வழியனுப்புதல்.

  • 2

    (இதுவரை பயன்படுத்திவந்த ஒன்றை) இனி தேவையில்லை என்று ஒதுக்கிவைத்தல்; விட்டுவிடுதல்.

    ‘அரவை இயந்திரங்கள் வந்துவிட்ட பிறகு ஆட்டுக்கல்லுக்கு விடைகொடுத்துவிட்டோம்’