தமிழ் விடைபெறு யின் அர்த்தம்

விடைபெறு

வினைச்சொல்-பெற, -பெற்று

  • 1

    போய்வருகிறேன் என்று கூறி ஒருவரை விட்டுப் பிரிந்து செல்லுதல்.

    ‘குழந்தையின் கன்னத்தில் முத்தம் கொடுத்து விடைபெற்றார்’
    ‘கரம் குவித்து விடைபெற்றார்’
    உரு வழக்கு ‘நற்குணங்கள் அவனிடமிருந்து விடைபெற்றுச் சென்றுவிட்டனவோ?’