தமிழ் விண்கல் யின் அர்த்தம்

விண்கல்

பெயர்ச்சொல்

  • 1

    விண்வெளியில் சுற்றிவரும் எரிகல்.

    ‘காற்றுவெளியில் நுழையும் விண்கல் எரிந்து பூமியில் விழுகிறது’