தமிழ் விண்விண்ணென்று யின் அர்த்தம்

விண்விண்ணென்று

வினையடை

  • 1

    (வலியைக் குறித்து வரும்போது) சிறிது நேரத்திற்கு ஒருமுறை சுண்டி இழுப்பதுபோல்.

    ‘நீண்ட நேரம் வெயிலில் நின்றிருந்ததால் தலை விண்விண்ணென்று வலித்தது’