தமிழ் வித்துவான் யின் அர்த்தம்

வித்துவான்

பெயர்ச்சொல்

  • 1

    (இசை, மொழி, இலக்கணம் முதலியவற்றில்) சிறந்த தேர்ச்சி பெற்றவர்.

    ‘நாகசுர வித்துவான்’
    ‘மிருதங்க வித்துவான்’
    ‘சமஸ்கிருத வித்துவான்’