தமிழ் விதானம் யின் அர்த்தம்

விதானம்

பெயர்ச்சொல்

  • 1

    சுவாமி எழுந்தருளியிருக்கும் இடத்தின் மேல் கட்டப்பட்டிருக்கும் அல்லது பல்லக்கு, தேர் ஆகியவற்றில் வீதி உலா வரும்போது நான்கு கம்பங்கள் கொண்ட அமைப்பில் மேலே கட்டியிருக்கும் அலங்காரமான பட்டுத் துணி.