தமிழ் விதிமுறை யின் அர்த்தம்

விதிமுறை

பெயர்ச்சொல்

  • 1

    (ஒன்றிற்கான) நெறிமுறைகளைப் பின்பற்ற வேண்டிய நியதி.

    ‘தெரிந்தே விதிமுறைகளை மீறுவது குற்றம் அல்லவா?’
    ‘அந்த அடுக்குமாடிக் கட்டடம் விதிமுறைகளை மீறிக் கட்டப்பட்டிருக்கிறது’