தமிழ் விதூஷகன் யின் அர்த்தம்

விதூஷகன்

பெயர்ச்சொல்

அருகிவரும் வழக்கு
  • 1

    அருகிவரும் வழக்கு (நாடகம், கூத்து போன்றவற்றில்) பேச்சு, பாட்டு போன்றவற்றின் மூலம் பார்வையாளருக்குச் சிரிப்பூட்டுபவன்; கோமாளி.