விந்து -க்காக தமிழ்

இல் உள்ள முக்கிய விளக்கங்கள் : விந்து1விந்து2

விந்து1

வினைச்சொல்

  • 1

    (நடக்கும்போது) கெந்துதல்.

    ‘ஒரு காலை விந்திவிந்திதான் நடப்பான்’

விந்து -க்காக தமிழ்

இல் உள்ள முக்கிய விளக்கங்கள் : விந்து1விந்து2

விந்து2

பெயர்ச்சொல்

  • 1

    (மனிதன், விலங்கு ஆகியவற்றில் பருவமடைந்த ஆணின் பிறப்புறுப்பிலிருந்து வெளிப்பட்டு) பெண்ணின் கருமுட்டையோடு சேர்ந்து உயிரை உருவாக்கும் தன்மை கொண்ட உயிரணு; மேற்குறிப்பிட்ட உயிரணு அடங்கிய, பிறப்புறுப்பிலிருந்து வெளிப்படும் திரவம்.