தமிழ் வினவு யின் அர்த்தம்

வினவு

வினைச்சொல்வினவ, வினவி

உயர் வழக்கு
  • 1

    உயர் வழக்கு (கேள்வி) கேட்டல்.

    ‘‘அவர் என்ன சொன்னார்?’ என்று வினவினேன்’