தமிழ் விபசாரம் யின் அர்த்தம்

விபசாரம்

(விபச்சாரம்)

பெயர்ச்சொல்

  • 1

    பணம் பெற்று உடலுறவு கொள்ளும் செயல்.

    ‘விபசார விடுதியிலிருந்து ஒரு பெண் மீட்கப்பட்டாள்’