விமானம் -க்காக தமிழ்

இல் உள்ள முக்கிய விளக்கங்கள் : விமானம்1விமானம்2

விமானம்1

பெயர்ச்சொல்

  • 1

    இயந்திரச் சக்தியினால் வானில் மிக விரைவாகப் பறந்துசெல்லும் போக்குவரத்துச் சாதனம்.

விமானம் -க்காக தமிழ்

இல் உள்ள முக்கிய விளக்கங்கள் : விமானம்1விமானம்2

விமானம்2

பெயர்ச்சொல்

  • 1

    கர்ப்பகிரகத்தின் மேல் கலசத்தோடு இருக்கும் அமைப்பு.