தமிழ் விமான நிலையம் யின் அர்த்தம்

விமான நிலையம்

பெயர்ச்சொல்

  • 1

    (பெரும்பாலும் பயணிகளுக்கான) விமானம் புறப்பட அல்லது வந்து இறங்க ஏற்ற வசதிகள் நிறைந்த பரந்த இடம்.