தமிழ் விய யின் அர்த்தம்

விய

வினைச்சொல்வியக்க, வியந்து

  • 1

    ஆச்சரியப்படுதல்; வியப்படைதல்.

    ‘மாமல்லபுரத்துக் கற்கோயில்களைப் பார்த்து வியந்து நின்றார்’
    ‘இப்படியும் ஒரு மனிதரா என்று வியந்தான்’