தமிழ் வியர்க்கவிறுவிறுக்க யின் அர்த்தம்

வியர்க்கவிறுவிறுக்க

வினையடை

  • 1

    அவசரத்துடன் வேகவேகமாக.

    ‘நீ இப்படி வியர்க்கவிறுவிறுக்க வேலையை முடித்திருக்க வேண்டிய அவசியமே இல்லை’
    ‘வியர்க்கவிறுவிறுக்க எங்கே போய்விட்டு வருகிறாய்?’