தமிழ் வியாழன் யின் அர்த்தம்

வியாழன்

பெயர்ச்சொல்

 • 1

  சூரியனைச் சுற்றிவரும் கோள்களுள் ஐந்தாவதாக அமைந்திருக்கும் மிகப் பெரிய கிரகம்.

  ‘சூரியனிடமிருந்து 77. 83 கோடி கிலோமீட்டர் தொலைவில் வியாழன் கிரகம் உள்ளது’

 • 2

  (மேற்குறிப்பிட்ட கிரகத்தின் பெயரால் குறிக்கப்படும்) வாரத்தின் ஐந்தாவது நாள்.

 • 3

  சோதிடம்
  குரு.