தமிழ் விரலடி யின் அர்த்தம்

விரலடி

பெயர்ச்சொல்

இசைத்துறை
  • 1

    இசைத்துறை
    பிடில், வீணை போன்ற இசைக்கருவிகளை வாசிக்கும்போது ஒரு ஸ்வரத்திலிருந்து அடுத்த ஸ்வரத்திற்குச் சென்று மறுபடியும் முந்தைய ஸ்வரத்திற்கே வரும்போது விரல்களை எடுத்தும் பிறகு வைத்தும் வாசிக்கப்படும் கமகம்.