தமிழ் விரல்விட்டு எண்ணு யின் அர்த்தம்

விரல்விட்டு எண்ணு

வினைச்சொல்எண்ண, எண்ணி

  • 1

    (மிகக் குறைவான எண்ணிக்கையில் இருப்பதால்) எளிதில் கணக்கிடுதல்.

    ‘எங்கள் கிராமத்தில் பட்டம் பெற்றவர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம்’
    ‘இந்தத் திட்டம் விரல்விட்டு எண்ணக்கூடிய ஒரு சிலருக்கே பயன் அளிக்கும்’