தமிழ் விரலி மஞ்சள் யின் அர்த்தம்

விரலி மஞ்சள்

பெயர்ச்சொல்

  • 1

    (சமையலுக்குப் பயன்படுத்தப்படும்) கிளைத்தது போன்ற அமைப்பில் இருக்கும், மஞ்சளின் தண்டுப் பகுதி.

    ‘ஒரு கிலோ சாம்பார்பொடி அரைக்க எவ்வளவு விரலி மஞ்சள் போட வேண்டும்?’