தமிழ் விரலை மடக்கு யின் அர்த்தம்

விரலை மடக்கு

வினைச்சொல்மடக்க, மடக்கி

  • 1

    (ஒன்றை அடுத்து மற்றொன்று என்று கூறும் முறையில்) எண்ணிச் சொல்லுதல்.

    ‘நீ எத்தனை தடவை எங்கள் வீட்டுக்கு வந்திருக்கிறாய் என்று விரலை மடக்கு பார்ப்போம்’