தமிழ் விரிகுடா யின் அர்த்தம்

விரிகுடா

பெயர்ச்சொல்

  • 1

    அரைவட்டமாக நிலம் சூழ்ந்திருக்கும் கடல் பகுதி.

    ‘வங்காள விரிகுடா’